Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வவுனியா திருநாவற்குளத்தில் மோட்டர் குண்டு மீட்பு!

In இலங்கை
Published: 16:25 GMT, Dec 17, 2017 |
0 Comments
1095
This post was written by : Ravivarman
IMG_0896

வவுனியா திருநாவற்குளம் பகுதியில் உள்ள வீட்டு காணியை இன்று (ஞாயிற்றுக்கிழமை) துப்பரவு செய்த போது வெடிக்காத நிலையில் மோட்டர் குண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது.

இதனையடுத்து வவுனியா பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் அதனை அகற்ற நடவடிக்கை எடுத்துள்ளனர்.

குறித்த மோட்டர் குண்டு செயலிழந்த நிலையிலேயே காணப்பட்டது.

குறித்த வீட்டில் முன்னர் விடுதலைப் புலிகளும் அதன் பின்னர் பொலிஸாரும் பயன்படுத்தியிருந்த நிலையில் தற்போது வீட்டு உரிமையாளரே வசித்து வருகின்றனமை குறிப்பிடத்தக்கது.

IMG_0895

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg