Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஆர்.கே.நகர் தேர்தல்: தீவிர பிரசாரத்தில் கட்சிகள்!

In இந்தியா
Updated: 05:08 GMT, Dec 18, 2017 | Published: 05:08 GMT, Dec 18, 2017 |
0 Comments
1170
This post was written by : Kemasiya

ஆர்.கே.நகர் தேர்தலுக்கான பிரசாரங்கள் நாளை மாலையுடன் நிறைவடையவுள்ளது.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் டிசெம்பர் 21ஆம் திகதி இடம்பெறவுள்ள நிலையில், அதற்கான பிரசாரங்கள் நாளை (செவ்வாய்கிழமை) நிறைவடையவுள்ளது.

இந் நிலையில் அத் தொகுதியில் போட்டியிடும் கட்சிகள் குறிப்பாக அ.தி.மு.க. மற்றும் தி.மு.க, தினகரன் அணியினர் தீவிர பிரசாரத்தினை இன்று நடத்திவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

குறித்த தேர்தல் எதிர்வரும் 21 ஆம் திகதி இடம்பெற்று வாக்கு எண்ணும் பணிகள் டிசெம்பர் 24ஆம் திகதி இடம்பெறும். அன்றே முடிவுகள் அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையகம் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg