Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

முதல் முறையாக எமனுக்கு ஒரு ஆலயம்!

In ஆன்மீகம்
Updated: 10:30 GMT, Dec 18, 2017 | Published: 10:30 GMT, Dec 18, 2017 |
0 Comments
1286
This post was written by : Kemasiya

தமிழகத்தில் முதன் முறையாக எமனுக்கு ஆலயம் அமைக்கப்பட்டுள்ளது. இது இந்திய மதிப்பில் 3கோடி ரூபா செலவில் அமைக்கப்பட்டுள்ள ஆலயமாகும்.

தஞ்சாவூர் மாவட்டத்தின் அருகே உள்ள திருச்சிற்றம்பலம் கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள இவ் ஆலயத்தின் கும்பாபிசேகம் எதிர்வரும் 22ஆம் திகதி இடம்பெறவுள்ளது.

இவ் ஊரில் 1,300 ஆண்டுகளாக குறித்த எமன் ஆலயம் சிறிய மண்குடிசையில் இருந்துள்ளது. தற்போது இவ் ஆலயம்  6அடி உயரத்திலான எமன் சிலையுடன் கட்டப்பட்டுள்ளது.

அவ் ஊர் மக்கள் உயிரைக் கொள்ளும் எமனை கும்பிட்டால் ஆயும் பெருகும் என்னும் நம்பிக்கையை உடையவர்கள். அதன் காரணமாகவே எமனை வழிபட்டு வருகின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

 

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg