Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மணப் பெண்ணின் அழகுத் தோற்றம்!

In
Updated: 10:17 GMT, Dec 20, 2017 | Published: 11:46 GMT, Dec 18, 2017 |
0 Comments
1203
This post was written by : Kemasiya

ஒப்பனைக்கு முக்கியத்துவம் கொடுப்பது பெண்கள் தான். அந்த வகையில் திருமணம் என்பது பெண்கள் அழகிற்கு முக்கியத்துவம் கொடுக்கும் நிகழ்வு.

பெண்களைப் பொறுத்தவரை மணமகள் கோலத்தில் தமது அழகு மெருகூட்டப்பட்டதாக இருக்க வேண்டும் என விரும்பவார்கள்.

அந்த வகையில் திருமணத்தின் பின்னரான நான்காவது நாள் கொண்டாட்டம் அல்லது பதிவுத்திருமணத்தில் பெண்கள் செய்துகொள்ளும் ஒப்பனை குறித்து நோக்கலாம்.

தமிழ் பெண்களின் விருப்பத்துக்குரிய ஆடையாக தற்போது திகழ்வது “லெங்கா ”. இந்த ஆடையினை பல்வேறு வடிவங்களில் பெற்றுக்கொள்வது மட்டுமின்றி பல்வேறு வடிவங்களில் அணிந்து கொள்ளவும் முடியும்.

ஆளின் தோற்றத்திற்கு ஏற்ப ஆடை என்பார்கள். அதேபோன்று பெண்கள் தமது தோற்றத்திற்கு ஏற்ப இந்த ஆடையை அணிந்து கொள்ள முடியும்.

உயரமானவர்கள், குள்ளமானவர்கள், நிறமானவர்கள், நிறம்குறைந்தவர்கள் என்று வேறுபாடின்றி, அனைவரும் தேர்வு செய்யக்கூடிய ஆடையாக இது திகழ்கிறது.

அந்தவகையில் “லெங்காவை” அணிந்து கொள்பவர்கள் ஆபரணங்களை எளிமையானதாக அணிந்து கொள்ள வேண்டும். முகஒப்பனை அதிகமாக போட்டுக்கொள்ளலாம். ஆனால் ஆபரணம் தேவைக்கேற்ப அணிய வேண்டும்.

அதேபோன்று தலை ஒப்பனை முகத்தின் தோற்றத்திற்கு ஏற்ப செய்து கொள்ள வேண்டும். “லெகங்கா” அணிபவர்கள் மூக்கிற்கு குஜராத் மூக்கு மாட்டி அணிந்து கொள்வது அழனை மெருகூட்டும்.

bbdg

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg