Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பிம்ஸ்டெக் தலைவருடன் பிரதமர் ரணில் சந்திப்பு!

In இலங்கை
Updated: 12:03 GMT, Dec 18, 2017 | Published: 12:03 GMT, Dec 18, 2017 |
0 Comments
1097
This post was written by : Risha

வங்காள விரிகுடாவின் பல்துறை தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு முயற்சிக்கான அமைப்பின் பணிப்பாளர் நாயகம் எம்.சஹிதுல் இஸ்லாமிற்கும், இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த சந்திப்பு அலரி மாளிகையில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்றதாக பிரதமர் அலுவலகம் செய்தி வெளியிட்டுள்ளது.

இதன்போது, பல்துறை தொழில்நுட்பம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகள் தொடர்பில் இருதரப்பிற்கும் இடையே கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

6I5A3463

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg