Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நான் ஒரு தெலுங்கரையே திருமணம் செய்வேன் : தடையற தாக்க பட நடிகை

In கிசு கிசு
Updated: 12:39 GMT, Dec 18, 2017 | Published: 12:14 GMT, Dec 18, 2017 |
0 Comments
1277
This post was written by : Surenth
rakul preethi

ஒரு தெலுங்கரையே திருமணம் செய்வேன்’ என தடையற தாக்க பட நடிகை வெளிப்படையாக தெரிவித்து சர்ச்சையில் சிக்கியுள்ளார். தமிழில் பெரிதாக பிரபலமாகாத இந்த நடிகை தன்னுடைய திருமணம் குறித்து கருத்து தெரிவித்த போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதனையடுத்து, குறித்த நடிகையின் கருத்தை வைத்து சமூக வலைத்தளங்களில் பல்வேறு மீம்ஸ்கள் வெளியாகி அந்த நடிகையை கண்ணீர் விடும் அளவுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நடிகை மிக அழகானவர் என்பதால் அவரைத் தேடி தமிழ் தயாரிப்பாளர்கள் செல்லுகின்ற போதிலும் அவர் தமிழ் திரைப்படம் பக்கம் வருவதற்கு மறுப்பு தெரிவித்திருந்திருந்தார்.

எனினும்  அந்த அழகான நடிகையின் நடிப்பினை  ரசிக்க  தமிழ் ரசிகர்கள்   தயாராகவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg