Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சுவையான சொக்லேட் பான்கேக் !

In
Published: 12:21 GMT, Dec 18, 2017 |
0 Comments
1188
This post was written by : Kemasiya
xczvd

தேவையான பொருட்கள்

முட்டை
சீனி
பால்
வென்ணெய்
கோதுமை மா
பேக்கிங்பவுடர்
மியூட்றில்லா

செய்முறை

மாவுடன் பேக்கிங்பவுடர் சேர்த்து அரித்து வைத்துக்கொள்ள வேண்டும்.

பின்னர் முட்டை மற்றும் சீனி, பால் ஆகியவற்றைசேர்த்து நன்றாக அடித்துக்கொள்ள வேண்டும். அதன் போது வெண்ணெயையும் சேர்த்து அடித்துக்கொள்ள வேண்டும்.

பின்னர் மாக்கலயை சேர்த்து கலந்து அடித்துக்கொள்ள வேண்டும்.

குறித்த கலவையை அளவான வெப்பத்தில் வேகவைத்து ஒரு பான்கேக்கின் மீது மியூட்றில்லா தடவி அதன் மேல் மற்றுமொரு பான்கேக்கை வைத்து பரிமாறலாம்.

xvzvc

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg