Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பொடுகுத்தொல்லை நீங்க சிறந்த முறையை கடைப்பிடியுங்கள்!

In
Updated: 08:06 GMT, Dec 21, 2017 | Published: 08:06 GMT, Dec 21, 2017 |
0 Comments
1109
This post was written by : Kemasiya

தேவையான பொருட்கள்:

1டிஸ்பூன் நெல்லிக்காய் பொடி

5 தொடக்கம் 6 வேப்பிலை

1 டிஸ்பூன் சீகைக்காய் பொடி

1 டிஸ்பூன் வெந்தயப்பொடி

1 கப் தண்ணீர்

செய்முறை

ஒரு பாத்திரத்தில் தண்ணீர்விட்டு நன்றாக கொதிக்க விடவும். பின்னர் மேலே குறிப்பிட்ட பொருட்களை அதில்போட்டு ஒரு மூடியை கொண்டு மூடி விடவும். 10 நிமிடங்கள் வரை கொதிக்க விடவும்.

பின்னர் அடுப்பில் இருந்து இறக்கி ஆறவிடம். சிறிது நேரம் ஆறியதும் நன்றாக கலக்கி, குறித்த கலவையை முடியில் சிறிது சிறிதாக ஊற்றி மசாஜ் செய்யவும்.

பின்னர் வெதுவெதுப்பான நீரில் கூந்தலை கழுவுதல் வேண்டும். வாரத்திற்கு 2 அல்லது 3 முறை இதனை செய்து கொள்ள வேண்டும்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg