Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

முகத்தின் அழகை மெருகூட்ட வீட்டில் என்ன செய்யலாம்?

In
Updated: 10:16 GMT, Dec 21, 2017 | Published: 10:16 GMT, Dec 21, 2017 |
0 Comments
1382
This post was written by : Kemasiya

முகத்தின் அழகை மெருகூட்டுவதற்கு பெண்கள் பல்வேறு நடைமுறைகளை பின்பற்றினாலும், இயற்கையாக மேற்கொள்ளும் அழகுக்குறிப்புகள் தான் நீண்ட நாட்களுக்கு நிலைக்க கூடியவை.

அந்தவகையில் வீட்டிலேயே அழகை மெருகூட்டுவதற்கு செய்யும் சில வழிகளை இங்கு நோக்கலாம்.

1-பப்பாசிப்பழத்தை வாரியெடுத்து சிறிது மஞ்சல் சேர்ந்து கலந்து முகத்தில் தடவி, 10-15 நிமிடங்கள் விட்டு கழுவுதல் வேண்டும்.

2-இரண்டு தேக்கரண்டி ஓட்ஸ்சுடன் மூன்று தேக்கரண்டி மோர் சேர்த்து பேஸ்ட் போல் செய்து, அதை முகத்தில் தடவி காயவிட்டு பின்னர் முகத்தை கழுவிவிடவும்.

3-கற்றாழை அல்லது தற்புசணிக்காய் கொண்டு முகத்தைில் மசாஜ் கொடுக்க வேண்டும்.

4-சந்தனத்தை இளநீருடன் சேர்த்து கலந்து முகத்தில் தடவினால் கருமை நிறம் மறையும்.

5-உருளைக்கிழங்குகளை துண்டாக வெட்டி அதனால் முகத்தை துடைத்துவர, முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மறைந்து முகம் பொலிவுபெறும்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg