Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இலங்கையில் இடம்பெறும் நத்தார்பண்டிகை!

In வணிகம்
Published: 12:28 GMT, Dec 21, 2017 |
0 Comments
1136
This post was written by : Kemasiya
dfhdfd

இலங்கையின் சிறுதொழில் அமைப்புக்கள் சங்கம் இணைந்து நடாத்தும் நத்தார் பண்டிகை மிகச்சிறப்பாக இடம்பெறவுள்ளதால், குறித்த நிகழ்வுக்கு அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

நத்தாரின் மகிழ்ச்சியை அடைந்துகொள்வதற்கு 22, 23, 24ஆம் திகதிகளில் மாலை 6 மணிக்கு லேக்ஹவுஸில் நத்தார் பண்டிகை சிறப்பாக இடம்பெறவுள்ளதாகவும், அதற்காக அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்படுவதாகவும் குறித்த அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்நிகழ்வின் போது முப்படைகளின் இசை நிகழ்வுகள் மற்றும் கரோல் கீதங்கள் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்ட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg