கொழும்பு துறைமுகத்தில் இந்த ஆண்டு அதிகளவான கொள்கலன்கள் பரிமாற்றம்!
This post was written by : Vithushagan

கொழும்பு துறைமுகத்தில் இந்த ஆண்டு அதிகளவான கொள்கலன் பரிமாற்றம் இடம்பெற்றுள்ளதாக இலங்கை துறைமுக அதிகார சபை தெரிவித்துள்ளது.
அந்த வகையில், 60 இலட்சம் கொள்கலன்கள் பரிமாற்றம் இடம்பெற்றுள்ளதாகவும்,கடந்த ஆண்டு 50 இலட்சம் கொள்கலன்கள் பரிமாற்றம் மாத்திரமே இடம்பெற்றுள்ளது.
இந்த நிலையில் இந்த ஆண்டு நிறைவடைவதற்கு முன்னதாக 60 இலட்சம் கொள்கலன் பரிமாற்றம் இடம்பெற்றுள்ளதாக இலங்கை துறைமுக அதிகார சபை தெரிவித்துள்ளது.