Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நாணயத்தாள்கள் குறித்து இலங்கை மத்திய வங்கியின் அறிவிப்பு!

In இலங்கை
Updated: 10:29 GMT, Dec 23, 2017 | Published: 10:00 GMT, Dec 23, 2017 |
0 Comments
1284
This post was written by : Vithushagan
9c2bff4b5ba5a4cb7e77e434dfa01b44_XL

சேதமடைந்த மற்றும் பேனைகளால் கிறுக்கி மாற்றம் செய்யப்பட்ட நாணயத்தாள்களை எதிர்வரும் 31 ஆம் திகதிக்கு முன்னர் அருகிலுள்ள வங்கிக் கிளைகளில் மாற்றி கொள்ளுமாறு இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

எதிர்வரும் டிசம்பர் மாதம் 31 ஆம் திகதிக்கு முன்னர் இவ்வாறான நாணயத்தாள்களை வைத்திருப்பது தண்டனைக்குரிய குற்றம் என்றும் மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

நாணயத்தாள்களை வேண்டுமென்றே சேதப்படுத்தல் 1949 ஆம் ஆண்டு இலக்க 58 ஆம் நிதி சட்டத்திற்கு அமைவாக தண்டப்பணம் அல்லது சிறைத்தண்டனை வழங்கக்கூடிய குற்றமாகும்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg