Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நாடாளுமன்றக் கட்டடத்தொகுதி ஆபத்தாகக் காணப்படுவதாக எச்சரிக்கை

In
Updated: 12:49 GMT, Dec 25, 2017 | Published: 10:27 GMT, Dec 25, 2017 |
0 Comments
1235
This post was written by : Suganthini

பிரித்தானிய நாடாளுமன்றக் கட்டடத்தொகுதி மிகவும் ஆபத்தாகக் காணப்படுவதாக, சிரேஷ்ட அதிகாரியொருவர் எச்சரித்துள்ளார்.

கிரான்ஃபெல் கட்டடத்தொகுதிக்கு அடுத்த படியாக பிரித்தானிய நாடாளுமன்றக் கட்டடத்தொகுதி மிகவும் ஆபத்தாகக் காணப்படுகின்றது. நாடாளுமன்றக் கட்டடத்தொகுதி தீ பரவும் வகையில் பாரிய ஆபத்தாக அமைந்துள்ளதுடன், இது உயிரிழப்புக்கு வழிவகுக்குமெனவும், அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே, நாடாளுமன்றத்தில் திருத்தவேலை முன்னெடுக்கப்பட வேண்டுமென்பதுடன், இதற்காக 3.5 பில்லியன் பவுண்ட் நிதியொதுக்கீட்டை மேற்கொள்ளப்பட வேண்டிய அவசியத்தையும்  நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அவர் வலியுறுத்தியுள்ளார்.

மேற்கு லண்டனிலுள்ள கிரான்ஃபெல் கட்டடத்தொகுதியில் கடந்த ஜுன் மாதம் தீ பரவியதில், 71 பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg