Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஹொண்டா நிறுவனம் தனது கார்களுக்கான விலையை அதிகரிக்கிறது!

In வணிகம்
Published: 08:15 GMT, Dec 24, 2017 |
0 Comments
1167
This post was written by : Kemasiya
Honda FCV Concept

ஹொண்டா நிறுவனம் எதிர்வரும் 2018ஆம் ஆண்டு முதல் தனது அனைத்து மொடல் கார்களுக்குமான விலையை அதிகரிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளது.

அதிகரித்து வரும் மூலம்பொருட்களின் விலையை கருத்தில் கொண்டே இந்த விலை உயர்வு 2சதவீதம் உயர்த்தப்படவுள்ளதாக அந் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரியாவை சேர்ந்த கார் தயாரிப்பு நிறுவனமான ஹொண்டா, பல்வேறு மொடல் கார்களை விற்பனைக்கு விட்டு வாடிக்கையாளர்களிடம் வரவேற்பை பெற்றுவரும் நிறுவனம் ஆகும்.

எக்ஸ்சென்ட் எலைட்ஐ20, க்ரெட்டா, சான்டா-பே உள்ளிட்ட பல்வேறு மொடல்கள் வரிசையில் சமீபத்தில் வெளியான வெர்னா மொடல் பல சிறப்பம்சங்களை கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg