Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அபுதாபியில் இறங்க வேண்டிய ஸ்ரீலங்கா எயார்லைன்ஸ் Muscat இல் இறங்கியது!

In வணிகம்
Updated: 08:43 GMT, Dec 24, 2017 | Published: 08:43 GMT, Dec 24, 2017 |
0 Comments
2045
This post was written by : Kemasiya

அபுதாபியில் ஏற்பட்டுள்ள பனிப்புகைமூட்டத்தின் அதிகரிப்பினால் அங்கு தரையிறங்க வேண்டிய ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானம், கடந்த 22ஆம் திகதி மஸ்கட்ரில் தரையிறக்கப்பட்டுள்ளது.

இதனால் பாதிக்கப்பட்ட விமானப் பயணிகளின் நிலைமையை எண்ணி தாம் வருத்தமடைவதாக, ஸ்ரீலங்கன் ஏயார்லைன்ஸ் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விமானத்தில் பயணித்தவர்கள் இவ்வாறு இடம்மாற்றி தரையிறக்கப்பட்டதால் பல அசௌகரியங்களை எதிர்கொண்டதாகவும், இதற்காக தாம் மனம் வருந்துவதாகவும் அவ் அறிக்கையில் தெரிவிக்கப்ட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg