Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஜெருசலேம் விவகாரம்: பேர்லினில் ஆர்ப்பாட்டம்

In ஐரோப்பா
Updated: 08:52 GMT, Dec 24, 2017 | Published: 08:52 GMT, Dec 24, 2017 |
0 Comments
1208
This post was written by : Suganthini

இஸ்ரேல் தலைநகராக ஜெருசலேமை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஒருதலைப்பட்சமாக அறிவித்தமைக்குக் கண்டனம் தெரிவித்து, ஜேர்மனியில் ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றது.

ஜேர்மனியில் வசிக்கும் பலஸ்தீனர்களின் ஏற்பாட்டில் நேற்று (சனிக்கிழமை) ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.

ஜேர்மனின் தலைநகரான பேர்லினில் ஒன்றுகூடிய ஆர்ப்பாட்டக்காரர்கள், அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பின் தீர்மானத்துக்குக் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

ஜெருசலேம் விவகாரம் தொடர்பாக ஏற்பட்டுள்ள பிரச்சினைக்கு உரிய தீர்வு காணப்பட வேண்டும். யூதர், முஸ்லிம், கிறிஸ்தவர் ஆகியோருக்கு புனித நகராகக் காணப்படும் ஜெருசலேமில் மூவினத்தவர்களும் ஒன்றாக வாழும் வகையில் தீர்வு காணப்பட வேண்டுமெனவும், ஆர்ப்பாட்டக்காரர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg