Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பிரான்ஸ் ஆல்ப்ஸ் மலைப்பகுதியில் சிக்கிய சுமார் 150 பேர் மீட்பு

In ஐரோப்பா
Updated: 08:16 GMT, Dec 25, 2017 | Published: 08:16 GMT, Dec 25, 2017 |
0 Comments
1091
This post was written by : Suganthini

பிரான்ஸின் ஆல்ப்ஸ் மலைப்பகுதியில் சிக்கிய சுமார் 150 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இப்பகுதியில் கேபிள் கார்கள் பயணிக்கும் கேபிளில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) திடீரெனச் சேதமேற்பட்டிருந்தது. இந்நிலையில், கேபிள் கார்களில் பயணித்த சுமார் 150 பேர் இடைநடுவில் சிக்கிய நிலையில், இரண்டு ஹெலிகொப்டர்களின் உதவியுடன் இவர்களை பாதுகாப்பாக மீட்டுள்ளதாகவும், அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இதன்போது, சுமார் 70 கேபிள் கார்களில், 10 பேர்வரை இருந்துள்ளதாகவும், அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg