Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பிலிப்பைன்ஸில் பேருந்து விபத்து: 20 பேர் உயிரிழப்பு

In உலகம்
Updated: 09:26 GMT, Dec 25, 2017 | Published: 09:26 GMT, Dec 25, 2017 |
0 Comments
1214
This post was written by : Suganthini

பிலிப்பைன்ஸின் ஆகோ நகரில் இடம்பெற்ற வாகன விபத்தில் 20 பேர் உயிரிழந்துள்ளதுடன், சுமார் 24  பேர்  படுகாயமடைந்துள்ள நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேற்படி நகரில் வானொன்றும் பேருந்தொன்றும் மோதி இந்த விபத்துச் சம்பவித்துள்ளது.

கிறிஸ்மஸ் பண்டிகையையிட்டு மனோவோக் நகரிலுள்ள தேவாலயத்தில் நடைபெறும் சிறப்பு பிரார்த்தனையில் கலந்துகொள்வதற்காக ஆகோ நகரைச் சேர்ந்தவர்கள் வானொன்றில் இன்று (திங்கட்கிழமை) புறப்பட்டுச் சென்றுள்ளனர்.

இவர்கள் சென்ற வான், எதிரே வந்த பேருந்துடன் மோதி விபத்துக்குள்ளானதாக, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg