Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

யாழ். உடுத்துறையில் 13ஆம் வருட சுனாமி நினைவேந்தல் அனுஷ்டிப்பு

In இலங்கை
Updated: 03:54 GMT, Dec 26, 2017 | Published: 03:54 GMT, Dec 26, 2017 |
0 Comments
1178
This post was written by : Varothayan

ஆழிப்பேரலை அனர்த்தம் இடம்பெற்று இன்றுடன் 13 வருடங்கள் பூர்த்தியாகின்றன.

இந்த அனர்த்தினால் உயிர்நீத்த உறவுகளின் நினைவாக யாழ். வடமராட்சி கிழக்கு உடுத்துறை பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சுனாமி பொது நினைவாலயத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றன.

இந்த அஞ்சலி நிகழ்வில் ஆயிரக்கணக்கானவர்கள் கலந்துகொண்டு பிரார்த்தனையில் ஈடுபட்டதோடு உயிரிழந்த தமது உறவுகளை மிகவும் உணர்வுபூர்வாக நினைவுகூர்ந்ததாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

received_1130303803772624 received_1130303883772616 received_1130303917105946 received_1130303950439276 received_1130303963772608

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg