Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பல் வலிக்கு மருந்தாகும் வெங்காயம்

In
Updated: 08:29 GMT, Dec 26, 2017 | Published: 08:13 GMT, Dec 26, 2017 |
0 Comments
1125
This post was written by : Risha

வெந்நீருடன் வெங்காயச் சாற்றை கலந்து வாய் கொப்பளித்தால் அல்லது வெறும் வெங்காயச் சாறை பஞ்சில் நனைத்து பல் ஈறுகளில் தடவிவர பல்வலி, ஈறுவலி குறையும்.

வெங்காயம் பல்வலிக்கு மட்டுமின்றி பல்வேறு நோய்களுக்கும் மருந்தாக அமையும்.

வெங்காயத்தை சமைத்து உண்ண உடல் வெப்பநிலை சமநிலை ஆகும். மூலச்சூடு தணியும். அதேபோன்று வெங்காயத்தை வதக்கி வெறும் வயிற்றில் சாப்பிட்டால் நரம்புத் தளர்ச்சி குணமாகும்.

வெங்காயத்தை அவித்து தேன், கற்கண்டு சேர்த்து சாப்பிட உடல் பலமாகும்.

படை, தேமல் காணப்பட்டால் அதன் மேல் வெங்காயச் சாற்றை தடவிவர அவை மறைந்துவிடும்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg