Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இளமையான முகத் தோற்றத்திற்கு சில வழிமுறைகள்!

In
Updated: 08:32 GMT, Dec 26, 2017 | Published: 08:32 GMT, Dec 26, 2017 |
0 Comments
1152
This post was written by : Risha

அழகாக இருந்தாலும் உங்கள் முகத்தில் முது ததும்புகிறதா? அப்படியானால் இளமையை பாதுகாத்து, இளமையை தக்க வைத்துக் கொள்ள இதோ சில வழிமுறைகள்.

பாதாம் பருப்பை ஊறவைத்து, பால் விட்டு அரைத்து அந்த விழுதை முகத்தில் பூசி வந்தால் முகச்சுருக்கங்கள் மறைந்து இளமையான தோற்றம் கிடைக்கும்.

ஒரு தேக்கரண்டி உருளைக்கிழங்கு சாற்றுடன் மசித்த வாழைப்பழத்தைச் சேர்த்து முகத்தில் பூசி, 20 நிமிடம் கழித்து கழிவினால் முகம் பளபளப்பாகும்.

சிறிது தயிர், கடலைமாவு மற்றும் எலுமிச்சைச் சாறு கலந்து முகத்தில் பூசி சிறிது நேரம் கழித்துக் கழுவினால், அதிகப்படியாக எண்ணெய் வழிவது குறைந்து முகம் பளபளக்கும்.

முகத்தைத் தினமும் மூன்று முறை குளிர்ந்த நீரைக்கொண்டு கழுவி, வெள்ளரிச்சாற்றுடன், பால் மா கலந்து தொடர்ந்து ஒரு மாதம் தடவினால், எண்ணெய் வழியாமல் முகம் பிரகாசமாகக் காணப்படும்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg