Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மீள்சுழற்சித்திட்டத்தை முன்னெடுக்க வலியுறுத்து

In
Updated: 09:21 GMT, Dec 26, 2017 | Published: 09:21 GMT, Dec 26, 2017 |
0 Comments
1106
This post was written by : Suganthini

ஸ்கொட்டிலாந்தில் எதிர்வரும் 2018ஆம் ஆண்டு முதல் மீள்சூழற்சித் திட்டத்தை முன்னெடுக்க வேண்டுமென்று வலியுறுத்துவதாக, ஸ்கொட்லாந்து கழிவுப்பொருள் சம்பந்தமான தலைமை நிர்வாகியொருவர் தெரிவித்துள்ளார்.

ஸ்கொட்லாந்தில் வீட்டுப் பாவனையாளர்களால் வீசப்படும் கழிவுப்பொருட்களில் சுமார் 60 சதவீதமானவை, மீள்சுழற்சிக்கு உட்படுத்தக்கூடியதாக உள்ளதாக, தகவலென்று தெரிவித்துள்ளது.

இந்நிலையில், எதிர்வரும் ஆண்டு முதல் மீள்சுழற்சித்திட்டத்தை இங்கு அமுல்படுத்த வேண்டுமெனவும், அவர் கூறியுள்ளார்.

கூட்டு முயற்சியுடன் சுற்றுச்சூழலுக்கான நன்மைகளை உருவாக்குவது அவசியமென, ஸ்கொட்லாந்து சுற்றுச்சூழல் செயலாளர் ரோஸன்னா கன்னிங்காம் கூறியுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg