Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கிளிநொச்சியில் ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடக சந்திப்பு

In இலங்கை
Updated: 11:12 GMT, Dec 27, 2017 | Published: 09:38 GMT, Dec 27, 2017 |
0 Comments
1120
This post was written by : Elakkiya

கிளிநொச்சி மாவட்டத்தில் பல்வேறு தேவைகளுடன் வாழ்கின்ற மக்களுக்கு வசதியை ஏற்படுத்திக் கொடுப்பதற்காகவே கிளிநொச்சி மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சி போட்டியிடுவதாக கட்சியின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர் டொக்டர். விஜயராயன் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடக சந்திப்பு இன்று (புதன்கிழமை) கிளிநொச்சி கூட்டுறவு சபை மண்டபத்தில் நண்பகல் 12 மணியளவில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது, மக்களிற்கான அத்தியாவசிய தேவைகளை பெற்று கொடுப்பதற்காகவே தாம் உழைப்போம் என்றும் பிரதேச சபைகளிற்கான நிதி போதாமல் இருந்தால் அரசுடன் பேசி அமைச்சரவை ஊடாக அவற்றை பூர்த்தி செய்ய முயற்சிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

IMG_0084 IMG_0088 IMG_0091

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg