Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சீன நிறுவனம் ஒன்று அவசர விநியோகத்திற்காக விமானம் ஒன்றை சேவையில் அமர்த்தியுள்ளது

In அறிவியல்
Updated: 10:56 GMT, Dec 27, 2017 | Published: 10:56 GMT, Dec 27, 2017 |
0 Comments
1199
This post was written by : Kemasiya

அவசர விநியோகத்திற்காக சீன தளவாட நிறுவனம் SF எக்ஸ்பிரஸ் (விமானம்) ஒன்றினை பயன்பாட்டில் இறக்கியுள்ளது.

இதன் சேவை நேற்று (செவ்வாய்கிழமை) ஆரம்பிக்கப்பட்டுள்ளது. உள்நாட்டில் அவசர தேவைகளுக்கு விநியோகத்தை மேற்கொள்வதற்காக சேவையில் விடப்பட்டுள்ளது.

குறித்த நிறுவனம் ஏற்கனவே பல விமானங்களை சேவையில் அமர்த்தியுள்ள அதே வேளை இந்த விமானமும் நேற்று சேவைக்கு விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இது குறித்து தெரிவித்த SF எக்ஸ்பிரஸின் துணைத் தலைவரான Li Dongqi,

சீனாவின் விநியோக சேவையை விரைவுபடுத்த இந்த விமானம் உதவிபுரியும். இது நேரத்தையும், செலவீனத்தையும் மிச்சப்படுத்தும் என  தெரவித்துள்ளதாக ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg