Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தேர்தலை உடனே நடத்தக்கோரி சர்வதேச ஒலிம்பிக் சம்மேளனத்திற்கு இலங்கை கடிதம்!

In உதைப்பந்தாட்டம்
Updated: 05:55 GMT, Dec 28, 2017 | Published: 05:31 GMT, Dec 28, 2017 |
0 Comments
1069
This post was written by : Anojkiyan
national_olympic_committee_of_sri_lanka_logo-svg

இலங்கை ஒலிம்பிக் சங்கத்தின் தேர்தலை உடனே நடத்த வேண்டுமென இலங்கை ஒலிம்பிக் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இந்நிலையில், இலங்கையின் 14 தேசிய விளையாட்டு சங்கங்கள் சேர்ந்து கையெழுத்திட்டு இலங்கை ஒலிம்பிக் சங்கத்தின் தேர்தலை உடனே நடத்தக்கோரி சர்வதேச ஒலிம்பிக் சம்மேளனத்திற்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளது.

இதில், கடந்த 8 வருடங்களாக ஒரே நிர்வாகத்தின் கீழ் தேசிய ஒலிம்பிக் சங்கம் நடைபெற்றுவருவதாகவும் அதனால் விளையாடுத்துறை பாரிய வீழ்ச்சி கண்டுள்ளதாகவும் அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தற்போதைய தேசிய ஒலிம்பிக் சங்கத்தின் தலைவராக ஹேமசிறி பெர்னாண்டோ செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg