Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சுவிஸின் உல்லாசக் கப்பல் விபத்து: 25 பேர் காயம்

In ஐரோப்பா
Published: 07:16 GMT, Dec 28, 2017 |
0 Comments
1076
This post was written by : Suganthini
boat

129 பேருடன் பயணித்துக்கொண்டிருந்த சுவிஸிலாந்துக்குச் சொந்தமான உல்லாசக் கப்பலொன்று, விபத்துக்குள்ளானதில் 25 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

100 மீற்றர் நீளமான இந்தக் கப்பல் ரைன்(Rhine)) நதி வழியாக நேற்றுமுன்தினம் (செவ்வாய்க்கிழமை) பயணித்துக்கொண்டிருந்தபோதே  விபத்துக்குள்ளானது. இதன்போது, ஜேர்மனியின் மேற்கு நகரமான டுயிஸ்பேர் (Duisburg) அருகிலுள்ள பாலத்துடன்  இந்தக் கப்பல் மோதியதாக, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தக் கப்பலிருந்தவர்களை காப்பாற்றுவதற்காக ஜேர்மனியின் மற்றுமொரு கப்பல் உதவியதாகவும், அதிகாரிகள் கூறியுள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg