Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சேதமடைந்த வாகனங்களைத் திருத்த வேல்ஸ் பொலிஸாருக்கு அதிக செலவீனம்

In
Updated: 10:19 GMT, Dec 28, 2017 | Published: 10:17 GMT, Dec 28, 2017 |
0 Comments
1155
This post was written by : Suganthini

சேதமடைந்த வாகனங்களைத் திருத்துவதற்காக, வேல்ஸ் பொலிஸாருக்கு சுமார் 3.5 மில்லியன் பவுண்ட் நிதி செலவாகியுள்ளதாக, ஊடகமொன்று தெரிவித்துள்ளது.

கடந்த 4 வருடங்களில் இடம்பெற்ற விபத்துகளின்போது சேதமடைந்த மற்றும் பழுந்தடைந்த வாகனங்களைத் திருத்தவே மேற்படி தொகை செலவாகியுள்ளதாகவும், அந்த ஊடகம் கூறியுள்ளது.

2013ஆம் ஆண்டு முதல் 2017ஆம் ஆண்டுவரையான காலப்பகுதியில் 4 ஆயிரத்து 214 விபத்துச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. விலங்குகள், அதிகாரிகள், குற்றவாளிகளின் தாக்குதல்களாலும் வாகனங்கள் சேதமடைந்துள்ளன.

இதுவரையில் 500 வாகனங்கள் திருத்தப்பட்டுள்ளதாகவும், அந்த ஊடகம் மேலும் தெரிவித்துள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg