Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அரிசி இறக்குமதி செய்ய புதிய திட்டம்!

In இலங்கை
Updated: 15:39 GMT, Dec 28, 2017 | Published: 13:04 GMT, Dec 28, 2017 |
0 Comments
1139
This post was written by : Vithushagan

திறைசேரி மூலமான நடவடிக்கைகள் மற்றும் கண்காணிப்பின் கீழ் அரிசியை இறக்குமதி செய்வதற்கான பங்களிப்பு தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேபோன்று அரிசியை இறக்குமதி செய்வதற்காக எத்தகைய தனியார் நிறுவனங்களுக்கும் சதொச நிறுவனங்களுக்கு வசதிகளை செய்துகொடுக்க அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது.

அத்தியாவசிய உற்பத்திப்பொருட்களை போதியளவு சந்தைக்கு விநியோகிக்கும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg