Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

உடப்பு ஸ்ரீ திரௌபதியம்மன் ஆலய இரதோற்சவம்

In ஆன்மீகம்
Updated: 12:12 GMT, Dec 29, 2017 | Published: 10:00 GMT, Dec 29, 2017 |
0 Comments
1056
This post was written by : Risha

புத்தளம் மாவட்டத்தில் பிரசித்தி பெற்று விளங்கும் உடப்பு ஸ்ரீ ருக்மணி சத்திய பாமா சமேத ஸ்ரீ பார்த்தசாரதி ஸ்ரீ திரௌபதியம்மன் ஆலயத்தின் வருடாந்த பிரமோற்வத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) இரதோற்சவம் நடைபெற்றது.

கடந்த 21ஆம் திகதி வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமான வருடாந்த பிரம்மோற்சம் தொடர்ந்து 12 நாட்கள் நடைபெற்று வருகின்றது.

அந்தவகையில் இன்று காலை 8.30 மணிக்கு வசந்த மண்டப பூஜையையடுத்து இரதோற்சவம் நடைபெற்றது. இந்த இரதோற்சவத்தில் நாட்டின் நாலா பாகங்களிலும் இருந்து பக்தர்கள் கலந்து கொண்டனர்.

நாளை காலை 9.00 மணிக்கு ஸ்ரீ வீரபத்திர காளியம்மன் ஆலயத்திற்கு அருகில் உள்ள இந்து சமுத்திரத்தில் தீர்த்த உற்சவம் நடைபெறவுள்ளது.

gdfg

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg