Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நெய் சாப்பிடுவதால் இத்தனை நன்மைகளா?

In
Updated: 10:54 GMT, Dec 29, 2017 | Published: 10:54 GMT, Dec 29, 2017 |
0 Comments
1166
This post was written by : Anojkiyan

நாம் அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ளும் நெய்யில் பல்வேறான மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளன.

அவையாவன,

செரிமான மண்டலம்: செரிமான பிரச்சனை உள்ளவர்கள் உணவில் எண்ணெய்க்கு பதிலாக நெய்யை சேர்த்தால், செரிமான பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.

நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்: நெய் உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும். குழந்தைகளுக்கு தினமும் நெய்யை உணவில் சேர்த்து வந்தால், நோயெதிர்ப்பு சக்தி அதிகரித்து.

லாக்டோஸ் சகிப்புத்தன்மை: நிறைய மக்களுக்கு பால் பொருட்கள் என்றால் ஒவ்வாமை ஏற்படும். அத்தகையவர்கள் நெய்யை பயமின்றி உணவில் சேர்த்துக் கொள்ளலாம். இதனால் பால் பொருட்களின் மூலம் கிடைக்கக்கூடிய சில நன்மைகளானது நெய்யின் மூலம் கிடைக்கும்.

வைட்டமின்கள் அதிகம்: நெய்யில் நிறைய வைட்டமின்கள் உள்ளன. அதில் வைட்டமின் ஏ, டி, ஈ மற்றும் கே போன்றவை குறிப்பிடத்தக்கவை. எனவே தினமும் சிறிது நெய்யை உணவில் சேர்த்து கொண்டால், உடலுக்கு வேண்டிய வைட்டமின்களைப் பெறலாம்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg