Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இலங்கை ஸ்பெஷல்: இனிப்பான ஹெலப்ப செய்யும் முறை

In
Updated: 11:48 GMT, Dec 29, 2017 | Published: 11:48 GMT, Dec 29, 2017 |
0 Comments
1181
This post was written by : Anojkiyan

தேவையான பொருட்கள்

ராகி மாவு – 400 கிராம்
துருவிய வெல்லம் அல்லது கருப்பட்டி – 100 கிராம்
தேங்காய்த் துருவல் – ஒரு கப்
உப்பு – அரை தேக்கரண்டி
தாமரை இலைகள் – 20

செய்முறை

முதலில் சிறிய பாத்திரத்தில், ராகி மாவுடன் துருவிய வெல்லம், தேங்காய்த் துருவல் மற்றும் உப்புச் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசையவும். பிசைந்த மாவை பெரிய எலுமிச்சம்பழம் அளவிற்கு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்.

உருட்டிய உருண்டைகளை தாமரை இலையில் மெல்லிய சப்பாத்திகளாக தட்டி இலையுடன் சேர்த்து இரண்டாக மடிக்கவும். பிறகு நீராவியில் 10 – 15 நிமிடங்கள் வேகவைத்து எடுக்கவும். சத்தான சுவையான ஹெலப்ப தயார்!

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg