Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மோட்ச தீபம் என்றால் என்ன?

In ஆன்மீகம்
Published: 14:14 GMT, Dec 29, 2017 |
0 Comments
1127
This post was written by : Anojkiyan
deep

ஆலயங்களிலும் அஞ்சலி நிகழ்வுகளிலும் மறைந்த பெருந்தகைகளுக்காக நாம் தீபம் ஏற்றி அஞ்சலி செய்வதையே மோட்ச தீபம் என்கின்றோம்.

மோட்சம் என்றால் விடுதலை. இவ்வுடலிலிருந்து உயிர் விடுதலை பெற்று இறைவனடி சேர்வதை மோட்சம் என்பார்கள். வானுலகம் செல்லும் உயிருக்கு நல்ல கதி கிடைப்பதற்காக இறைவனுக்கு ஏற்றப்படும் தீபமே மோட்ச தீபம்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg