Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

லைபீரியாவின் ஜனாதிபதியாக கால்பந்து வீரர் தெரிவு!

In உதைப்பந்தாட்டம்
Published: 15:31 GMT, Dec 29, 2017 |
0 Comments
1072
This post was written by : Anojkiyan
lib

லைபீரியாவின் புதிய ஜனாதிபதியாக அந்நாட்டின் முன்னாள் கால்பந்து வீரரான ஜோர்ஜ் வேஹ் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில், 60 சதவீதமான வாக்குகளை பெற்று அவர் ஆட்சியை கைப்பற்றியுள்ளார்.

ஐரோப்பிய நாடுகள் உள்ளிட்ட பல முக்கியமான கால்பந்து கழகங்களுக்காக விளையாடியுள்ள ஜோர்ஜ் வேஹ்ற்கு இன்னாள் மற்றும் முன்னாள் கால்பந்து வீரர்கள் வாழ்த்து தெரிவித்துவருகின்றனர்.

நீண்ட காலத்துக்குப் பின்னர் லைபீரியாவில் இடம்பெறும் ஆட்சிமாற்றத்தில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட முதலாவது பெண் ஜனாதிபதியான எலன்ஜொன்சன் சேர்லீஃபிடம் இருந்து ஜோர்ஜ் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg