Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

யாழில் வைரஸ் காய்ச்சலால் பெண் ஒருவர் மரணம்

In இலங்கை
Updated: 06:18 GMT, Dec 30, 2017 | Published: 06:18 GMT, Dec 30, 2017 |
0 Comments
1176
This post was written by : Elakkiya

யாழில் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த பெண் ஒருவர் இன்று (சனிக்கிழமை) உயிரிழந்துள்ளார்.

முல்லைத்தீவைச் சேர்ந்த 44 வயதுடைய குறித்த பெண் வைரஸ் காய்ச்சல் காரணமாக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று அதிகாலை உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவரின் உயிரிழப்புடன் வைரஸ் காய்ச்சலினால் வடக்கில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 21 ஆக அதிகரித்துள்ளதாக கூறப்படுகின்றது.

இவர் ஆரம்பத்தில் முல்லைத்தீவு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் யாழ் மருத்துவமனைக்கு இடம்மாற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg