Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தமிழை வெறுக்கும் இஞ்சி இடுப்பழகி!

In கிசு கிசு
Updated: 06:33 GMT, Dec 30, 2017 | Published: 06:33 GMT, Dec 30, 2017 |
0 Comments
1289
This post was written by : Surenth

இஞ்சி இடுப்பழகிக்கு தமிழ் மற்றும் தமிழ்நாடு பிடிக்காத அளவிற்கு மாறிவிட்டது. காரணம் அவர் பற்றிய கிசு கிசுக்களை அதிகமாக தமிழ்நாட்டு ஊடகங்கள்தான் வெளியிட்டுள்ளது.

வேட்டைக்காரன் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமான அந்த நடிகை, அதன்பின்னர் தமிழ் சினிமாவை கண்டுகொள்ள வில்லை.

இந்த நிலையில், தெலுங்கில் சில நடிகர்களுடன் கிசு கிசுக்கள் அந்த நடிகை தொடர்பில் வெளிவந்துள்ளன. குறிப்பாக, நாகார்ஜுனா, நாகசைதன்யா என தந்தை மகன் இருவருடனும் சேர்த்து கிசு கிசுக்கள் வெளிவந்தன.

இதுஇவ்வாறு இருக்க, தமிழில் இஞ்சி இடுப்பழகியுடன் சேர்த்து ஆர்யாவை தொடர்பில் வந்த கிசு கிசுக்களை தாங்கிக்கொள்ள முடியாமல் இருந்துள்ளார்.

மேலும், தமிழ்நாட்டில் உள்ள ஊடகங்கள் இஞ்சி இடுப்பழகியை அடிக்கடி பேட்டி எடுத்து அதை வைத்து ஏதாவது கிசு கிசு வெளியிடுவார்கள். இதன் காரணமாக தமிநாடு, தமிழ் என்றாலே இஞ்சி இடுப்பழகிக்கு பிடிக்காது அளவிற்கு மாறிவிட்டது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg