Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

6 மாத ஓய்வின் பின் களமிறங்கும் ஃபெடரர்: இரசிகர்கள் உச்சகட்ட மகிழ்ச்சி

In டெனிஸ்
Updated: 07:34 GMT, Dec 30, 2017 | Published: 07:34 GMT, Dec 30, 2017 |
0 Comments
1146
This post was written by : Anojkiyan

காயம் காரணமாக 6 மாதங்கள் ஓய்வில் இருந்த சுவிஸர்லாந்தின் முன்னணி டென்னிஸ் வீரரும் உலகின் இரண்டாம் நிலை வீரருமான ரோஜர் ஃபெடரர் மீண்டும் சர்வதேச டென்னிஸ் போட்டிகளுக்கு திரும்பியுள்ளார்.

இதன்படி, இன்று (சனிக்கிழமை) அவுஸ்ரேலியாவில் தொடங்கும் ஹாப்மேன் கிண்ண டென்னிஸ் தொடரில் அவர் விளையாடவுள்ளார்.

இத்தொடரில் ‘பி’ குழுவில் இடம்பெற்றுள்ள ரோஜர் ஃபெடரர், சக நாட்டு வீராங்கனை பெலிண்டா பென்சிக்குடன் ஜோடி சேர்ந்துள்ளார்.

நீண்ட நாட்களுக்கு பிறகு ஓய்வில் இருந்த ரோஜர் ஃபெடரரின் விளையாட்டை காண இரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg