Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

புத்தாண்டுக் கொண்டாட்டம்: லண்டனில் பாதுகாப்பு ஏற்பாடுகள்

In
Published: 10:01 GMT, Dec 30, 2017 |
0 Comments
1105
icon_com
This post was written by : Suganthini
uk

எதிர்வரும் 2018ஆம் ஆண்டு புத்தாண்டுக் கொண்டாட்டத்தை முன்னிட்டு, லண்டனில் பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், லண்டனில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) இரவு சீருடை அணிந்த பொலிஸார் கடமையில் ஈடுபடவுள்ளதாகவும், பொலிஸார் கூறியுள்ளனர்.

புத்தாண்டை முன்னிட்டு வானவேடிக்கை உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெறவுள்ளன. மேலும், பிரித்தானியாவில் இந்த வருடத்தில் இடம்பெற்ற பல்வேறு பயங்கரவாதச் சம்பவங்களைத் தொடர்ந்து, முன்னெச்சரிக்கையாக பாதுகாப்பு நடவடிக்கைகளை பலப்படுத்த எண்ணியுள்ளதாகவும், பொலிஸார் கூறியுள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg