Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சதொச விற்பனை நிலையம் திறந்துவைப்பு!

In வணிகம்
Updated: 12:27 GMT, Dec 30, 2017 | Published: 12:27 GMT, Dec 30, 2017 |
0 Comments
1100
This post was written by : Vithushagan

ஹாரிஸ்பதுவ அம்பத்தென்னயில்  சதொச  விற்பனை நிலையம் நேற்று (வெள்ளிக்கிழமை) திறந்து வைக்கப்பட்டுள்ளது.

சதொச விற்பனை நிலையத்தின் 993 ஆவது கிளையான குறித்த நிலையத்தை தபால், தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய விவகார அமைச்சர் அப்துல் ஹலீம் திறந்து வைத்தார்.

ஹாரிஸ்பதுவ தேர்தல் தொகுதியில் ஆரம்பித்து வைக்கப்படும் முதலாவது சதொச கிளை இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg