Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஸ்கொட்லாந்தில் டிலன் புயல்: படகுச்சேவை பாதிப்பு

In
Updated: 09:30 GMT, Dec 31, 2017 | Published: 09:30 GMT, Dec 31, 2017 |
0 Comments
1091
This post was written by : Suganthini
scto

ஸ்கொட்லாந்தின் சில பகுதிகளில் டிலன் புயல் வீசத் தொடங்கியுள்ளதைத் தொடர்ந்து, சில படகுச் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

அத்துடன், இந்தப் புயல் காற்றால் வீதிகளில் மரங்கள் முறிந்து விழுந்துள்ளன.

ஸ்கொட்லாந்தின் சில பகுதிகளில் பலத்த காற்று இன்று (ஞாயிற்றுக்கிழமை) வீசுமெனவும், இதன் காரணமாக பாரிய விளைவுகள் ஏற்படலாமெனவும், பிரித்தானியாவின் வானிலை நிலையம் ஏற்கெனவே எச்சரித்திருந்தது.

மேலும், ஒவ்வொரு வருட இறுதியிலும் ஸ்கொட்லாந்தில் கொண்டாடப்பட்டுவரும் Hogmanay எனும் நிகழ்வு இந்தப் புயல் காரணமாக தடைப்படக்கூடிய நிலைமை காணப்படுவதாக, நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் கூறியுள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg