Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

காயத்ரி மந்திரம்!

In ஆன்மீகம்
Published: 10:21 GMT, Dec 31, 2017 |
0 Comments
1224
This post was written by : Surenth
Gayathri Mandram

காயத்ரி மந்திரத்தை உச்சரிக்கும் போது, எழும் அதிர்வுகள் உடலில் 24சுரப்பிகளை ஊக்குவிக்கின்றது. இதன் காரணமாக 24 வகை சக்திகள் உடலில் உண்டாகின்றன. காயத்ரி மந்திரத்திற்கு ஜாதி, மதம் என்ற எந்த பிரிவும் கிடையாது. எனவே காயத்ரி மந்திரிரத்தை எல்லோரும் உச்சரிக்கலாம்.

“ஓம் பூர் : புவ : ஸீவ :
தத் ஸவிதுர் வரேண்யம்
பர்கோ தேவஸ்ய தீமஹி
தியோ : யோந: ப்ரசோதயாத்”

இதன்படி, ‘நம் புத்தியை இயங்கச் செய்யும் பரமாத்மாவை நாம் வணங்குவோம்’ என்பது இந்த மந்திரத்தின் சுருக்கமாகும்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg