Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வண்பிளஸ் 5T புதிய வடிவில் வெளிவந்துள்ளது!

In அறிவியல்
Published: 11:39 GMT, Dec 31, 2017 |
0 Comments
1059
This post was written by : Kemasiya
bn,m

வண்பிளஸ் (OnePlus) நிறுவனத்தின் சமீபத்திய flagship ஸ்மார்ட்போன் வண்பிளஸ் 5T புதிய நிறத்தில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

வண்பிளஸ் நிறுவனத்தின் பிரபல சான்ட்ஸ்டோன் நிற ஸ்மார்ட்போன் விரைவில் வெளியிடப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. வண்பிளஸ் நிறுவனத்தின் வண்பிளஸ் 1 மற்றும் வண்பிளஸ் 2 ஸ்மார்ட்போன்கள் சான்ட்ஸ்டோன் நிறத்தில் வெளியிடப்பட்டது.

இந்நிலையில், வண்பிளஸ் நிறுவனத்தின் சமீபத்திய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் வண்பிளஸ் 5T சான்ட்ஸ்டோன் நிறத்தில் வெளியிடப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg