Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கிறீஸில் 4.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்

In
Updated: 10:59 GMT, Dec 31, 2017 | Published: 10:51 GMT, Dec 31, 2017 |
0 Comments
1108
This post was written by : Suganthini

கிறீஸின் தலைநகரான ஏதென்ஸில் 4.6 ரிக்டர் அளவுகோலிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக, ஏதேன்ஸ் தேசிய ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேற்கு ஏதேன்ஸில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை நிலநடுக்கம் உணரப்பட்டதாகவும், கடலுக்கடியில்  சுமார் 5 கிலோமீற்றர் ஆழத்தில்  இந்த நிலநடுக்கம் பதிவானதாகவும், அந்நிலையம் கூறியுள்ளது.

இருப்பினும், இது தொடர்பான சேத விவரங்கள் உடனடியாக வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg