Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

எலும்புகளுக்கு கேழ்வரகு மற்றும் கொள்ளு மிகவும் நல்லது

In
Published: 11:26 GMT, Dec 31, 2017 |
0 Comments
1145
icon_com
This post was written by : Surenth
Kel varagu Sappathi

குழந்தைகளின் எலும்புகளுக்கு கேழ்வரகு மற்றும்  கொள்ளு மிகவும் நல்லது. கேழ்வரகு மற்றும் கொள்ளு மாவில் கல்சியம் நிறைந்திருப்பதால் அதனை உட்கொண்டால் எலும்புகளுக்கு நன்மை பயக்கும்.

செய்வதற்கு தேவையான பொருட்கள்
கேழ்வரகு மா – 200 கிராம்,
கொள்ளு மா – 200 கிராம்,
பீட்ரூட் – 150 கிராம்,
எண்ணெய் – தேவையான அளவு.
உப்பு – தேவையான அளவு.

செய்முறை

பீட்ரூட்டை தோல் நீக்கி துருவி கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் கேழ்வரகு, கொள்ளு மாவுடன் உப்பு, துருவிய பீட்ரூட் போட்டு சப்பாத்தி மா போல் பிசைந்து, அரை மணி நேரம் அப்படியே ஊற வைக்கவும். பிசைந்த மாவை சப்பாத்திகளாக தட்டி வைத்து பின் தோசை கல்லை அடுப்பில் வைத்து சப்பாத்தியை போட்டு எடுக்கவும் அருமையான ராகி, கொள்ளு பீட்ரூட் சப்பாத்தி ரெடி.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg