Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஈரானில் அமைதியின்மை: ஆர்ப்பாட்டக்கார்களுக்கு எச்சரிக்கை

In உலகம்
Updated: 16:15 GMT, Dec 31, 2017 | Published: 11:54 GMT, Dec 31, 2017 |
0 Comments
1188
This post was written by : Suganthini

ஈரானில் அமைதியின்மைக்கு எதிராகச் செயற்படுபவர்கள் இரும்புக்கரம் கொண்டு அடக்கப்படுவார்களென, ஈரானிய புரட்சிக் காவலர்கள் எச்சரித்துள்ளனர்.

ஈரானில் நிலவும் ஊழல் நிறைந்த ஆட்சி மற்றும் அந்நாட்டின் ஸ்திரமற்ற பொருளாதார நிலைமையைக்  கண்டித்து,  ஈரான் தலைநகரான தெஹ்ரானில் கடந்த 3 நாட்களாக மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், தெஹ்ரானில் நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின்போது, பொலிஸாருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்குமிடையில் கலவரம் வெடித்ததில், இருவர் உயிரிழந்துள்ளனர்.

இதனையடுத்தே,  ஈரானிய புரட்சிக் காவலர்கள் இந்த எச்சரிக்கையை இன்று (ஞாயிற்றுக்கிழமை) விடுத்துள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg