Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தேர்தல் சட்டங்களை மீறிய 44 பேர் கைது!

In இலங்கை
Published: 03:08 GMT, Jan 1, 2018 |
0 Comments
1048
This post was written by : Anojkiyan
Election001

வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டதில் இருந்து இதுவரையான காலப்பகுதியில், தேர்தல் சட்டங்களை மீறிய 44 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ்துறை தலைமையகம் தெரிவித்துள்ளது.

மேலும், தேர்தல் சட்டங்களை மீறிய 57 சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, புத்தளம் பிரதேசத்தில் தேர்தல் விதிமுறைகளை மீறி வாக்காளர்களுக்கு பகிர்ந்தளிப்பதற்காக கொண்டுவரப்பட்ட 625 புனித குர்ஆன் நூல்கள் மீட்கப்பட்டுள்ளது.

கல்பிட்டி பிரதேச சபைக்கு ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவரின் வீட்டில் இருந்து இந்த புனித நூல்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg