Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சீன எல்லையில் பாதுகாப்பு படையினருடன் புத்தாண்டைக் கொண்டாடிய ராஜ்நாத் சிங்!

In இந்தியா
Updated: 04:54 GMT, Jan 1, 2018 | Published: 04:08 GMT, Jan 1, 2018 |
0 Comments
1084
This post was written by : Ravivarman

மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் புத்தாண்டை உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள இந்திய-சீன எல்லைப் பகுதியில் பாதுகாப்பு படையினருடன் கொண்டாடியுள்ளார்.

உத்தரகாண்ட் மாநிலத்தில் கடல் மட்டத்தில் இருந்து சுமார் 11,700 அடி உயரத்தில், மைனஸ் 15 டிகிரி செல்சியஸ் உறைநிலை பனி பொழியும் இடமாக உள்ள நேலாங் எல்லைப் பகுதியில் பாதுகாப்பு படையினருடன் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் புத்தாண்டு தினத்தை கொண்டாடியுள்ளார்.

டோக்லாம் எல்லைப்பகுதியில் சீனா – இந்தியா இடையிலான மோதலுக்கு பின்னர் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் அப்பிரதேசத்திற்குச் செல்வது இரண்டாவது முறை என்பது குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg