Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தேசிய பிரச்சினைக்கு தீர்வுகாண அனைவரும் ஒன்றிணைய வேண்டும்: சம்பந்தன்

In இலங்கை
Published: 05:54 GMT, Jan 1, 2018 |
0 Comments
1107
This post was written by : Varshini
sampanthan3000

இலங்கையில் புரையோடிப் போயுள்ள தேசியப் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண சகல தரப்பினரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் குறிப்பிட்டுள்ளார்.

மலர்ந்துள்ள ஆங்கில புதுவருடத்தை முன்னிட்டு விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியிலேயே இவ்வாறு கூறியுள்ளார்.

ஒன்றுபட்ட நாட்டில் சகல மக்களுக்கும் சிறந்த எதிர்காலத்தை ஏற்படுத்த வேண்டுமாயின், அதற்கு சகல தரப்பினரும் முன்வர வேண்டும். இதன்மூலம் எதிர்கால சந்ததியினருக்கு வளமான எதிர்காலத்தை ஏற்படுத்த முடியும் என எதிர்க்கட்சித் தலைவர் தமது வாழ்த்துச் செய்தியில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg