Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வருடப்பிறப்பை மரண மட்டையாக்கிய சிம்பு-ஓவியா

In சினிமா
Updated: 09:24 GMT, Jan 1, 2018 | Published: 07:41 GMT, Jan 1, 2018 |
0 Comments
1672
This post was written by : Kemasiya
cvxfvfv

நடிகர் சிம்பு மற்றும் பிக் பொஸ் புகழ் நடிகை ஓவியா ஆகியோர் இணைந்து, வருடத்தின் முதல் நாளில் புதிய பாடல் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

“மரண மட்ட” என்னும் இந்தப்பாடல் ரசிகர்களிடத்தில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

தமிழ் சினிமாவில் இயக்குநர், பாடலாசிரியர், பாடகர், தயாரிப்பாளர் என பன்முகத்தோற்றத்தோடு வலம்வரும் சிம்பு, தற்போது இசையமைப்பாளராகவும் வலம்வருகிறார்.

இந்நிலையில் தனது அல்பத்தில் ஓவியாவை பாடவைத்துள்ளதால் அந்தப் பாடல் மேலும் பிலபலமடைந்து வருகிறமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg