Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

முன்னாள் வீரர்களின் உதவியை நாடும் இலங்கை பயிற்சியாளர்!

In கிாிக்கட்
Published: 08:18 GMT, Jan 1, 2018 |
0 Comments
1048
This post was written by : Anojkiyan
srilanka-team-4

இலங்கை கிரிக்கெட் அணியினை முன்னேற்ற பாதைக்கு அழைத்துச் செல்ல முன்னாள் வீரர்களின் உதவிகள் தேவைப்படுவதாக இலங்கை கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளர் சந்திக்க ஹத்துருசிங்க தெரிவித்துள்ளார்.

ஹத்துருசிங்கவின் தலைமையில் நடப்பு ஆண்டில், முதலாவதாக எதிர்கொள்ளப்போகும் பங்களாதேஷ் தொடருக்கான, முதல் பயிற்சியின் கலந்து கொண்டதன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

அதன் ஓர் அங்கமாக இலங்கையின் முன்னாள் வீரர்களான மஹேல ஜெயவர்த்தன, குமார் சங்கக்கார, முரளிதரன் ஆகியோரின் உதவிகள் மற்றும் ஆலோசனைகள் தேவைப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் ஜனவரி மாதம் 15 ஆம் திகதி பங்களாதேஷ் செல்லும் இலங்கை அணி, 2 டெஸ்ட் போட்டிகள், 2 ரி-ருவென்ரி போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg