Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சீனாவின் தடையைச் சமாளிப்பதில் சிரமம்

In
Updated: 08:22 GMT, Jan 1, 2018 | Published: 08:22 GMT, Jan 1, 2018 |
0 Comments
1145
This post was written by : Suganthini

பிளாஸ்டிக் கழிவுகளை ஏற்றுமதி செய்வதில், சீனா விதித்துள்ள  தடையைச் சமாளிப்பதில் சிரமம் காணப்படுவதாக, பிரித்தானியாவின் மீள்சுழற்சி தயாரிப்புத்துறை தெரிவித்துள்ளது.

ஒவ்வொரு வருடமும் சுமார் 5 லட்சம் தொன் பிளாஸ்டிக் கழிவுகளை மீள்சுழற்சிக்காக சீனாவுக்கு பிரத்தானியா ஏற்றுமதி செய்துவந்தது. தற்போது இந்த வர்த்தக நடவடிக்கையை சீனா நிறுத்தியுள்ளது.

இது தமக்கு பாரிய தாக்கமென்பதுடன், சீனாவின் தடையை எவ்வாறு சமாளிப்பதென்பது தொடர்பாக தமக்குத் தெரியவில்லையெனவும், மீள்சுழற்சி தயாரிப்புத்துறை கூறியுள்ளது.

இதன் காரணமாக பிரித்தானியாவில் நிறையும் பிளாஸ்டிக் கழிவுகளை எவ்வாறு அகற்றுவதென்பது தொடர்பாகவும் தமக்குத் தெரியவில்லையனெவும், மீள்சுழற்சி தயாரிப்புத்துறை கூறியுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg